கதிரவன் கலைக் கழகம், Battimedia.lk இணைந்து நடத்தும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டி.
"அம்மாவை வணங்குவோம்"
அன்னையர் தின சிறப்பு நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களே.....!
அம்மா
எனும் தலைப்பில் உங்கள் உள்ளத்தில் உள்ளதை எழுதுங்கள்
கவிதை-கட்டுரை-சிறுகதை-பாடல்
மற்றும் விரும்பிய கலை-இலக்கியப் படைப்புகளை......
A4 தாளில் எழுதி அல்லது அச்சிட்டு உங்கள் முழுப்பெயர், பாடசாலையின் பெயர், தரம், தொலைபேசி இலக்கம், உங்கள் வீட்டு முகவரி என்பவற்றை பிறிதொரு தாளில் குறிப்பிட்டு......
கதிரவன் த.இன்பராசா
தலைவர்
கதிரவன் கலைக் கழகம்
புதுக்குடியிருப்பு - 30158
மட்டக்களப்பு
எனும் முகவரிக்கு 08.05.2026 இற்கு முன்பதாக அனுப்பி வைக்கவும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு 10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 3.00 மணிக்கு மட்டக்களப்பு - கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெறும்
'அம்மாவை வணங்குவோம்'
அன்னையர் தின சிறப்பு நிகழ்வில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொதிகள் வழங்கப்படும்.
"அம்மாவை நாடுங்கள் ஆளுமையைப் பாடுங்கள்"
0759175981/Battimedia.lk/ Kathiravantamil.com/
Kathiravan T.Inparasa/Kathiravan tamil
