வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்திய வில்லுப்பாட்டு போட்டி முடிவுகள்
முதலாம் இடம் : கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை
இரண்டாம் இடம் : அம்பிளாந்துறை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை
மூன்றாம் இடங்கள் : செங்கலடி- கணபதி நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மற்றும்
கொக்கொட்டிச்சோலை ஈஸ்வரா அறநெறி பாடசாலை
பாராட்டுப் பரிசு பெறும் அறநெறிப் பாடசாலைகள்
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப் பாடசாலை
ஸ்ரீ கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை
பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் அறநெறிப் பாடசாலை
மகிழவெட்டுவான் சக்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை
குருக்கள் மடம் சிவநெறி மன்ற அறநெறிப் பாடசாலை
களுதாவளை ஓம் சக்தி அறநெறிப் பாடசாலை
கதிரவன் பட்டிமன்றப் பேரவை
"ஔவை அவை" - மட்டக்களப்பு








