கதிரவன் விருது - 2017 விருது பெற்ற கலைஞர்கள்

 2017 இல் கதிரவன் விருது பெற்ற 22 கலைஞர்கள்

கவிஞர் மூனாக் கானா (ஆரையம்பதி)


கவிஞர் அம்பிளாந்துறையூர் அரியம்
பாடும்மீன் சு.சிறிகந்தராஜா (கறுவாஞ்சிகுடி) 
கவிஞர் முத்து மாதவன் (கருவாக்கேணி)
கவிஞர் மண்டூரான் (பாலமீன்மடு)
அனுராதா பாக்கியராசா (களுவாஞ்சி)குடி 
பாலிப்போடி கமலநாதன் (கொம்மாதுறை)
மனோன்மணி செல்வநாயகம் (கிரான்குளம்) 
ஆறுமுகம் அரசரெத்தினம் (களுதாவளை) 
முகமது இஸ்மாயில் அகமது முஸ்தபா (பாலமுனை) 
இராசகேசரி அரசகேசரி (களுவாஞ்சிகுடி) 
சதாசிவம் மகாலிங்கம் (கிரான்)
இளையதம்பி விநாயகம் (கூழாவடி) 
செல்லையா குணரத்தினம் - செ.கு (அமிர்தகழி)
வாகரை வாணன் (வாகரை) 
செல்லத்தம்பி நாகமணி (புதுக்குடியிருப்பு )
கந்தையா சோமசுந்தரம் (மாலையர்கட்டு) 
முகமது இப்ராஹிம் அப்துல் வதூத் (காங்கேயனோடை) 
கந்தப்பர் கணேசானந்தம் (நொச்சிமுனை) 

முருகேசு தம்பிப்பிள்ளை (குருமண்வெளி) 
சி.க.பொன்னம்பலம் (ஆரையம்பதி)

பொன்னுச்சாமி தவநாயகன் -பொன் தவம் (பூம்புகார்)