மட்டக்களப்பில் கௌரவம் பெற்ற 30 அன்னையர்கள்.

"அம்மாவை வணங்குவோம்" அன்னையர் தின நிகழ்வு 


அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம் அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்திய அம்மாவை வணங்குவோம் அன்னையர் தின நிகழ்வு 10.05.2026 கல்லடி துளசி மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த அன்னையர்கள் 30 பேர் கௌரவம் பெற்றனர்.